அபாய குழியால் ஆபத்து

Update: 2024-12-01 20:05 GMT

அபாய குழியால் ஆபத்து

பல்லடம் -தாராபுரம் சாலை பிரிவு அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் பள்ளம் விழுந்துள்ளது. அதில் வாகனங்கள் சென்று அடிக்கடி விபத்தில் சிக்குகிறது. மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகிறார்கள். அதனால் சாலையில் ஏற்பட்டுள்ள அபாய குழியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்வார்களா?

-ஆகாஷ், பல்லடம்.

மேலும் செய்திகள்