குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-01 17:27 GMT

பள்ளிபாளையம் ஆர்.எஸ். ரோடு பகுதி குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் எதிர்எதிர் வரும் பஸ்கள், வாகனங்கள் சாலையோரம் ஒதுங்க முடியாத நிைல உள்ளது. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

-மாதேஷ், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்