குண்டும், குழியுமான சாலை

Update: 2024-12-01 17:25 GMT

வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி ஆத்துப்பாலம் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையோரம் குடிநீர் குழாய் அமைக்க ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும்.

-கண்ணன், சப்பையாபுரம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது