ஓமலூர் வட்டம், கரும்பாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் பாலத்தின் அடிபகுதியிலுள்ள 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே பொதுமக்களின் நலன் கருதி பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.
-இளங்கோவன், தே.கொல்லப்பட்டி,