பர்கூர் ஜெகதேவி ரோட்டில் அச்சமங்கலம், கொண்டப்பநாயனப்பள்ளி ஆகிய 4 சாலைகள் இணையும் இடத்தில் அதிகமான கிரானைட் தொழிற்சாலைகளும், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. கிரானைட் தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்களும், டிராக்டர்களும் அதிவேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் நான்கு சாலைகளிலும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை ைவத்துள்ளனா்.
-சதீஷ், பர்கூர்.