தர்மபுரி அருகே ஏலகிரி பகுதியில் அனுமன் கோவில் அருகே உள்ள தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் சென்று வருபவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், நல்லம்பள்ளி.