சாலையில் பள்ளம்

Update: 2024-09-08 20:06 GMT

சேலம் 12-வது வார்டு அண்ணாநகர் 3-வது கிராஸ் முதல் பொன்னம்மாபேட்டை வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு ேநரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் தவறி விழுகின்றனர். மேலும் சாலையோரத்தில் மின்கம்பம் உள்ளதால் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைத்து தரவேண்டும்.

-சங்கர், சேலம்.


மேலும் செய்திகள்