சாலை ஆக்கிரமிப்பு

Update: 2024-06-02 17:16 GMT
  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அவ்வை நகர் முதல் தெரு உள்ளது. இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 20 அடி அகல சாலை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியிருப்புவாசிகள் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் தற்போது 10 அடி அளவிற்கு சாலை சுருங்கி விட்டது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுகுனா, அவ்வை நகர்.

மேலும் செய்திகள்