வேகத்தடை சீரமைக்கப்படுமா?

Update: 2024-04-14 17:35 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் சாலையில் இருப்பதே தெரியாத அளவுக்கு உள்ளன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் வேகத்தடையை சீர் செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், குந்தாரப்பள்ளி.

மேலும் செய்திகள்