அபாய கிணறு

Update: 2024-03-24 18:06 GMT
  • whatsapp icon

ஓமலூர் இருந்து தாரமங்கலம் செல்லும் வழியில் மேச்சேரி பிரிவு சாலையில் அடுத்து தனியார் பள்ளி உள்ளது. எதிரில் உள்ள வளைவு சாலை பச்சனம்பட்டி செல்லும் வழி ஆகும். இந்த சாலையில் செங்கல் சூலை அருகில் கிணறு தடுப்புசுவர் இல்லாமல் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என பச்சனம்பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-குமார், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது