நாட்டறம்பள்ளி-திருப்பத்தூரை இணைக்கும் பிரதான சாலையில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு உள்ளது. மேம்பாலம் தொடக்கத்தில் இரும்புத்தடுப்புகள் வைத்துள்ளனர். புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறக்க அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜியாவுதீன், திருப்பத்தூர்.