பள்ளிகொண்டாவில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலைப்பணி பாதியாக ஒருபக்கம் மட்டும் நடந்துள்ளது. மறுபக்கம் அப்படியே விடப்பட்டு உள்ளதால் வாகனங்கள், பயணிகள் சேற்றில் சிக்கி விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக விடுபட்ட பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரங்கநாதன், பள்ளிகொண்டா.