சேறும் சகதியுமான சாலை

Update: 2023-12-03 17:27 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா சித்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய காலனியில் பெருமாள் கோவில் அருகில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தார் சாலையாக மாற்ற வேண்டும்.

-சுந்தரமூர்த்தி, சித்தாம்பாடி. 

மேலும் செய்திகள்