வேலூர் ஓட்டேரி சாமிநகர் தொடக்கத்தில் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது மழை பெய்வதால் அந்தப் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. எந்தவொரு வாகனங்களும் ெசல்ல முடியவில்லை சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. சாமிநகர் பகுதியில் சாலையில் உள்ள பள்ளங்களில் மாநகராட்சி நிர்வாகம் முரம்பு மண் கொட்டி சீர் செய்ய வேண்டும்.
-ஷீலா, ஓட்டேரி.