சேறும் சகதியுமான சாலை

Update: 2022-07-11 17:12 GMT


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தொரப்பாடி கிராமத்தில் வ.உ.சி.நகரில் உள்ள சாலை ேசறும் சகதியுமாக உள்ளது. அந்த வழியாக செல்வோர் வழுக்கி விழும் அவலம் உள்ளது. வாகனங்களில் செல்வோர், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, எங்கள் தெரு சாலைைய சீரமைக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, செங்கம்.

மேலும் செய்திகள்