சேறும், சகதியான மண்சாலை

Update: 2024-12-08 20:24 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த புத்துக்கோவில் நெடுஞ்சாலையில் இருந்து அங்குள்ள ரேஷன்கடை செல்லும் வழி மண்சாலையாக உள்ளது. இதனால், மழைக் காலங்களில் மண்சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. மண் சாலையை தார் சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ மாற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், புத்துக்கோவில்.

மேலும் செய்திகள்