ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை மலையில் அமைந்துள்ள அனந்தநாதீஸ்வரர் கோவிலுக்கு கிராமமக்கள், பக்தர்கள் சென்று வர ஏரிக்கரைைய ஒட்டி உள்ள சாலையை பயன்படுகின்றனர். ஏரிக்கரை சாலை பழுதாகி மேடும், பள்ளமுமாக உள்ளது. அந்தச் சாலையில் எந்த ஒரு வாகனமும் செல்ல முடியவில்லை. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-லட்சுமிநாராயணன், அனந்தலை.