சாலையோரம் மண் குவியல்

Update: 2024-08-04 20:06 GMT

சோளிங்கரை அடுத்த ஐப்பேடு அருகே சோளிங்கர்-அரக்கோணம் சாலையில் மழையின்போது நிலப்பகுதியில் இருந்து அடித்து வரப்பட்ட மண் நெடுஞ்சாலையோரம் குவியலாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகிறது. விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் இருக்கும் மண் குவிலை அகற்ற வேண்டும்.

-பார்த்தசாரதி, ஐப்ேபடு.

மேலும் செய்திகள்