ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா கொண்டகுப்பம் காலனி மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து முள்வேலி அமைத்துள்ளனர். இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை. மனுவை பரிசீலனை செய்து மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், கொண்டகுப்பம்.