வேலூர் மாநகராட்சியில் மண்டலம் 1-ல் வார்டு எண்:1 மற்றும் 4 ஆகிய பகுதிகளில் பல தெருக்களில் ஜல்லிக்கற்கள் பரப்பி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. அதில் சிமெண்டோ , தாரோ போடாமல் வைத்துள்ளனர். இதனால் வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலை பணியை விரைவில் தொங்கி முடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.