கே.வி.குப்பம் ஒன்றியம் நாகல் கிராமத்தில் இருந்து பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. அந்த வழியாக நடந்தும், வாகனங்களிலும் செல்ல சிரமமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அண்ணாமலை, ேக.வி.குப்பம்.