வாலாஜா பஸ் நிலையம் எதிரே பூ மார்க்கெட் பல ஆண்டுகளாக உள்ளது. இந்த ரோடு இருபுறமும் ஆக்கிரமிப்பால் ஒரு ஆட்டோ கூட செல்ல முடியாத வகையில் ஆக்கிரமிப்பால் குறுகி விட்டது. அந்த வழியாக செல்ல மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ரோடு ஆக்கிரமிப்பை அகற்றி அகலப்படுத்த வேண்டும்.
-கார்த்திகேயன், வாலாஜா.