மிருகண்டா அணையில் வசதிகள் தேவை

Update: 2024-01-28 17:05 GMT

கலசபாக்கத்தை அடுத்த மிருகண்டா நதி அணைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கிறார்கள். அங்குள்ள தார் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. மின் விளக்கு வசதிகள் இல்லை. அங்கு, எந்தவித பராமரிப்பும் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம். 

மேலும் செய்திகள்

சாலை வசதி