சிதைந்த சென்டர் மீடியன்

Update: 2024-10-06 20:31 GMT

அரக்கோணம் திருத்தணி ரோடு, காந்தி ரோடு, திருவள்ளூர், சோளிங்கர் மற்றும் பிற ஊர்களுக்கு செல்லும் பிரதான நெடுஞ்சாலைகளில் உள்ள சென்டர் மீடியன் முற்றிலும் தெரியாத வகையில் சிதைந்துள்ளது. இதனால் இரவில் வேகமாக செல்லும் வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீண்டும் சென்டர் மீடியன் மற்றும் பிரதிபளிப்பானை அகற்றி விட்டு புதிதாக அமைத்து, விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமமூர்த்தி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்