சாலை ஓரம் ஆபத்தான குட்டை

Update: 2024-12-22 19:53 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த ரங்கம்பேட்டை கேட் அருகில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 6 அடி ஆழத்துக்கு மேல் கழிவுநீர் குட்டை உள்ளது. அதன் அருகில் சாலையோரம் தடுப்பு இல்லை. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து குட்டைக்குள் விழும் அபாயம் உள்ளது. குட்டை ஓரம் சாலையில் தடுப்பு அமைக்கப்படுமா?

-பாலாஜி, வேலம்பட்டு.

மேலும் செய்திகள்