சாலையின் நடுவில் ஆபத்தான பள்ளம்

Update: 2025-07-27 17:58 GMT

வேலூர் பைபாஸ் சாலையில் இருந்து காகிதப்பட்டறை செல்லும் சிமெண்டு சாலை நடுவில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகதீஸ், வேலூர்.

மேலும் செய்திகள்