ஆபத்தான தடுப்புச்சுவர்

Update: 2025-05-11 20:35 GMT

வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிலையம் அருகே சாலையோர வளைவு பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் மீது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மோதி படுகாயம் அடைகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஆபத்தான தடுப்புச்சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ரமேஷ்.சந்தைக்கோடியூர். 

மேலும் செய்திகள்