சேதமடைந்த தார் சாலை

Update: 2025-08-03 17:49 GMT

ஆம்பூர் தாலுகா வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள பனந்தோப்பு காலனி பகுதியில் இருந்து கொல்லக்கொட்டாய் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை முழுவதும் சேதமடைந்து, மண் சாலையாக மாறி, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், ஆம்பூர். 

மேலும் செய்திகள்

சாலை வசதி