சேதமடைந்த நடைபாதை

Update: 2024-12-29 17:28 GMT

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் கோட்டையில் நடைபாதைஅமைக்கப்பட்டுள்ளது. காவல் பயிற்சி பள்ளி அருகே உள்ள நடைபாதையில் கற்கள் உடைந்துள்ளன. இதனால் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். இது குறித்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சர்மா, வேலூர்.

மேலும் செய்திகள்