சேதம் அடைந்த சாலை

Update: 2025-09-21 16:19 GMT

திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி செல்லும் சாலையின் அருகே கதிரிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாகவுண்டர் வட்டம், கல்லுமுனிசாமி வட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலை சேதம் அடைந்து மண் சாலையாக காட்சியளிக்கிறது. அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கவேல், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்