சேதமான சாலை

Update: 2025-08-11 11:39 GMT

வேலூர் தொரப்பாடி எழில்நகர் வேலம்மாள் பள்ளி அருகே சாலை சேதமாகி உள்ளது. அந்த வழியாக நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் சிரமப்படுகின்றனர். சேதமான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மகேஷ், வேலூர். 

மேலும் செய்திகள்