சேதமான சாலை

Update: 2024-12-15 19:42 GMT

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே கோடியூர் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால், அந்த சாலையில் செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கஜேந்திரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்