சிமெண்டு சாலைகள் சேதம்

Update: 2023-06-07 13:53 GMT

செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டது. தற்போது அந்தச் சிமெண்டு சாலைகள் பல்வேறு தெருக்களில் குண்டும் குழியுமாகி பழுதடைந்துள்ளது. செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் பழுதடைந்துள்ள சிமெண்டு சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமோதரன், செங்கம்.

மேலும் செய்திகள்