வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே திருவண்ணாமலை செல்லும் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் மீது வாகனம் மோதி ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.