கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2025-02-09 19:52 GMT

ஜோலார்பேட்டை அருகே பெரியகம்பியம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதிக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலையாக போட முன்வர வேண்டும்.

-சரவணன், அண்ணா நகர்.

மேலும் செய்திகள்