மயான பாதை வசதி

Update: 2024-12-01 19:33 GMT

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு மதுரா ராமநாதபுரம் காலனியில் வசிக்கும் மக்களில் யாரேனும் இறந்து விட்டால் பிரேதத்தை தூக்கி கொண்டு வயல் வெளி வழியாகச் செல்லும் அவலநிலை உள்ளது. மயான பாதை வழியே நிலம் வைத்துள்ள சிலர் நிலம் தந்து மயான பாதை அமைத்துத் தந்துள்ளனர். ஆனால் கடைசியாக நிலம் வைத்துள்ளவா் மட்டும் நிலம் தரமறுத்து கோர்ட்டில் வழக்குப் ேபாட்டுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், படவேடு. 

மேலும் செய்திகள்