சிமெண்டு சாலை பழுது

Update: 2025-08-31 18:14 GMT

வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட காதர்ஜண்டா தெருவில் சிமெண்டு சாலை பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இந்தத் தெருவில் பஜார் வீதிக்கு செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் இந்த வழியாகதான் சென்று வருகின்றனர். சாலையை சீர் செய்ய மக்கள் பலமுறை நகராட்சியிடம் முறையிட்டும், மனுக்கள் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலையை சரி செய்து கொடுக்க வேண்டும்.

-இ.ரவி, சமூக ஆர்வலர், வந்தவாசி.

மேலும் செய்திகள்

சாலை வசதி