ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது.
இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், என பலரும் சிரமப்படுகிறார்கள்.
எனவே பழுதான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், நரசிங்கபுரம்.