சாலையில் பெரிய பள்ளங்கள்

Update: 2025-08-31 18:29 GMT

வாலாஜாபேட்டை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே அனந்தலைக்கு செல்லும் சாலை திருப்பத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால் இரவில் இந்த வழியே திரும்பி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றனர். பெரிய பள்ளங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சதீஷ்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்

சாலை வசதி