திருப்பத்தூர் அருகே ஜடையனூரில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சாலைகள் அனைத்தும் பழுதாகி குண்டும், குழியுமாக உள்ளது. ஜடையனூர் கிராமத்தில் உள்ள சாலைகளை புதிதாக அமைத்துத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளிதரன், ஜடையனூர்.