மோசமான சாலை

Update: 2025-08-31 18:22 GMT

ஆலங்காயம் அருகே நரசிங்கபுரம் ஊராட்சியில் கோமாளி ஏரிப்பகுதியில் இருந்து கல்கட்டு பகுதி வரை சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாபெருமாள், பூங்குளம்.

மேலும் செய்திகள்

சாலை வசதி