நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் ஊராட்சி மேல்சொரக்காயல்நத்தம் சுடுகாடு பகுதியில் செல்லும் சாலை பழுதடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அமிர்தலிங்கம், சொரக்காயல்நத்தம்.