மோசமான சாலை

Update: 2024-12-22 20:34 GMT

திருப்பத்தூரை அடுத்த திம்மாம்பேட்டை அருகே அங்கநாதவலசையில் இருந்து வெங்கடராஜபுரம் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே அந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுந்தரம், திம்மாம்பேட்டை.

மேலும் செய்திகள்