மோசமான சாலை

Update: 2024-09-15 20:05 GMT

திருப்பத்தூர் அருகே ஆதியூரில் இருந்து எலவம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி வரை செல்லும் சாலை மோசமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ- மாணவிகள் அவதியடைகின்றனர். எனவே அந்தச் சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜீவரத்தினம், ஆதியூர்.

மேலும் செய்திகள்