ராணிப்பேட்டை அருகில் உள்ள செட்டித்தாங்கல் பகுதியில் இருந்து ஜோதிநகர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது. இச்சாலையை சரி செய்ய வேண்டும்.
-கே.குணசேகரன், ராணிப்பேட்டை.