ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடத்தில் ஆம்பூர் நகருக்குள் செல்லும் சாலையைக் காட்டும் அறிவிப்பு பலகை இல்லை. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி எதிரொலியால் ஆம்பூர் நகருக்குள் வருபவர்கள் வசதியாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-ரவிச்சந்திரன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், ஆம்பூர்.