நடுரோட்டில் உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-10-26 11:57 GMT

திருவண்ணாமலை-விழுப்புரம் நெடுஞ்சாலையில் நெய்வானத்தம் கூட்ரோட்டில் உயர் கோபுர மின்விளக்கு நடுரோட்டில் உள்ளது. இச்சாலை அணுக்குமலை, நெய்வாநத்தம், தடாகம் மற்றும் பல கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நடு வீதியில் உள்ள உயர் கோபுர மின் விளக்கை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.

-சண்முகசுந்தரம், வேட்டவலம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது