பள்ளி அருகே வேகத்தடை அமைக்க ேவண்டும்

Update: 2022-08-24 10:03 GMT

திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலையில் 3 தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை என்பதால் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. மாணவ-மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகிறார்கள். எனவே பள்ளி உள்ள இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரித்திகா, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்