சாலையின் குறுக்கே பள்ளம்

Update: 2025-03-16 19:01 GMT

ஜோலார்பேட்டை அருகே குள்ளகிழவன் வட்ட பகுதியில் சாலையின் குறுக்கே மழைநீரை வெளியேற்றுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர். 

மேலும் செய்திகள்