வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூர் கிராமத்தில் ரெயில்வே லெவல் கிராசிங் உள்ளது. அந்த கேட்டை எப்போதும் மூடி வைத்து விடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜோதிகணேசன், வளத்தூர்.